Returns & Refunds

  • Sign in to your Daraz Account, select My Orders.

  • Click 'View all' link under 'My Orders' .

  • Select the item you wish to return. Click 'Return' button.

  • Select the reason for return on 'Return Request' form and clearly describe the issue in the comments box.

    Select the preferred shipment method (Pick Up / Drop Off) and click 'Edit Refund Method' to select the available refund options.

    Read the return & refund policy and if you agree, click 'Submit' to generate the 'Return Label'

  • Pack your Daraz parcel securely, with the product in the original and undamaged manufacturer's packaging along with any accessories, manuals, free items, etc. as delivered.

    Print and secure the ' Return Label' on the return package. Alternatively, you can write the Return Tracking and Return Order Numbers on a paper and paste it on the return package.

  • Based on the shipment method selected, head to your nearest drop-off point or wait for collection by our pick-up service.

Conditions for Returns

  1. The product must be unused, unworn, unwashed and without any flaws. Fashion products can be tried on to see if they fit and will still be considered unworn. If a product is returned to us in an inadequate condition, we reserve the right to send it back to you.
  2. The product must include the original tags, user manual, warranty cards, freebies and accessories.
  3. The product must be returned in the original and undamaged manufacturer packaging / box. If the product was delivered in a second layer of Daraz packaging, it must be returned in the same condition with return shipping label attached. Do not put tape or stickers on the manufacturers box.
  • உங்கள் "Daraz" கணக்கில் உள்நுழைந்து, "My Orders" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

  • எனது ஆர்டர்களின்" கீழ் "View All" இணைப்பை கிளிக் செய்க.

  • நீங்கள் திருப்பித்தர விரும்பும் பொருட்களை தேர்ந்தெடுக்கவும். "Return" பொத்தானைக் கிளிக் செய்க.

  • திருப்பித்தர விரும்பும் காரணத்தை தேர்ந்தெடுத்து, "Return Request" விண்ணப்பவடிவத்தில் "Comment" பகுதியில் காரணத்தை விளக்கவும்.

    பெறப்பட்ட பொருட்களை திரும்பதர விரும்பும் முறையைத் தேர்ந்தெடுத்து "Pick Up / Drop Off" மற்றும் "Edit Refund Method" என்பதைத் தேர்ந்தெடுத்து பொருந்திய refund முறையினை தெரிவு செய்யுங்கள்

    "return & refund policy"" என்பதை வாசித்து நீங்கள் உடன்பட்ட பின்னர், "return label" இனை பெற்றுக்கொள்ள "Submit" என்பதை தெரிவு செய்யுங்கள்.

  • உங்கள் Daraz பார்சலை பாதுகாப்பாக பொதி செய்யவும், பொதி செய்யப்பட்ட அனைத்து சாதனங்கள், கையேடுகள், இலவச பொருட்களை அனைத்தையும் பேக் செய்யுங்கள். அசல் மற்றும் சேதமடையாத உற்பத்தியாளரின் பேக்கர்களில் பொதி செய்யவும்.

    "Return Label" யினை அச்சிட்டு பொதியின் மேல் ஒட்டவும். அல்லது "Return Tracking and Return Order Numbers" என்பவற்றை ஒரு தாளில் எழுதி அதை பொதியின் மேல் ஒட்டவும்.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட "Return" முறையைப் பொறுத்து, உங்கள் அருகிலுள்ள Daraz மையத்திற்கு ஒப்படைக்கவும், அல்லது எங்கள் முகவர் வரும் வரை காத்திருக்கவும்.

திருப்பி அனுப்புவதட்கான (return) நிபந்தனைகள்

  1. கிடைக்கப்பெற்ற பொருள் பாவனைக்கு உடபட்டிருத்தல் கூடாது, சலவை செய்திருந்தால் கூடாது. ஆடைகளை சரி பார்க்க அணிந்து பார்க்கலாம்.
  2. உங்கள் Daraz பார்சலை பாதுகாப்பாக பொதி செய்யவும், பொதி செய்யப்பட்ட அனைத்து சாதனங்கள், கையேடுகள், இலவச பொருட்களை அனைத்தையும் பேக் செய்யுங்கள். அசல் மற்றும் சேதமடையாத உற்பத்தியாளரின் பேக்கர்களில் பொதி செய்யவும்.
  3. கிடைக்கப்பெற்ற பொருள் அசல் பொதியில் சேதமடையாத நிலையில் இருத்தல் வேண்டும். விநியோகிக்கப்பட்ட பொருள் இரண்டு அடுக்கு Daraz பொதியில் பேக் செய்யப்பட்டிருந்தால் அதே நிலையில் return செய்யப்பட வேண்டும். ""retrun shipping label"" ஒட்டப்பட்டிருத்தல் வேண்டும். அசல் பொதியின் டேப்பை ஒட்டுதலை தவிர்த்துக்கொள்ளவும்.